தேர்தல் விதிமுறைகளை மீறியதாக பா.ம.க.வினர் மீது வழக்கு

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக பா.ம.க.வினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-03-26 21:34 GMT
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம், இலையூர், வாரியங்காவல் உள்ளிட்ட பகுதிகளில் கொடிக்கம்பங்கள் மற்றும் சுவர் விளம்பரங்கள் உரிய அனுமதி இன்றி செய்ததாகவும், தேர்தல் விதிமுறைகளை மீறியதாகவும் பா.ம.க.வினர் மீது ஜெயங்கொண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வசந்த் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்