சிவன் கோவிலில் கும்பாபிஷேகம்

வத்திராயிருப்பில் சிவன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Update: 2021-03-25 21:03 GMT
வத்திராயிருப்பு,

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பேரூராட்சியில் மேலப்பாளையம் ஊருணிக்கரையில் ஆத்ம ஜோதிலிங்கம் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நந்திகேஸ்வரர் பிரதிஷ்டை மற்றும் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி காலை 10.30 மணி முதல் 11.30 மணிவரை சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நந்திகேஸ்வரருக்கு நடைபெற்றது. விழாவில் வத்திராயிருப்பு சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டத

மேலும் செய்திகள்