72 வேட்பாளர்கள் பெயர், சின்னம் விவரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 சட்ட மன்ற தொகுதி களில் போட்டியிடும் 72 வேட்பாளர்கள் பெயர், சின்னம் விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.

Update: 2021-03-22 18:07 GMT
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 சட்ட மன்ற தொகுதி களில் போட்டியிடும் 72 வேட்பாளர்கள் பெயர், சின்னம் விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.
72 பேர்
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம், பரமக்குடி தனி, முதுகுளத்தூர், திருவாடானை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் 72 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 
தொகுதி வாரியாக அவர்களது பெயர், கட்சி, சின்னம்  விவரம் வருமாறு:-
ராமநாதபுரம் தொகுதி
1.அல்லாபிச்சை- பகுஜன் சமாஜ்- யானை
2.குப்புராமு- பா.ஜ.க.- தாமரை
3.காதர்பாட்சா முத்துராமலிங்கம்- தி.மு.க.- உதயசூரியன்
4.அமுதன்- நமது மக்கள் கட்சி- கியாஸ் சிலிண்டர்
5.கண்.இளங்கோ- நாம் தமிழர்- கரும்பு விவசாயி
6.சரவணன்- மக்கள்நீதி மய்யம்- மின்கல விளக்கு
7.ஜி.முனியசாமி- அ.ம.மு.க.- குக்கர்
8.வில்கெல்ம் பெஞ்சமின்ஆனந்த்- பகுஜன் திராவிடம்- வாளி
9.ஜெயபிரகாஷ்- மை இந்தியா- கண்காணிப்பு கேமரா
10.அசன்அலி-சுயேச்சை- ஜன்னல்
11.குருந்தப்பன்-சுயேச்சை- தென்னந்தோப்பு
12.சலீம்-சுயேச்சை- பானை
13. சுரேஷ்-சுயேச்சை- பரிசு பெட்டகம்
14. சூரியபிகாஷ்-சுயேச்சை- கப்பல்
15.மலைச்சாமி-சுயேச்சை- படகோட்டி,பாய்மரபடகு
16.மிஸ்ரா- சுயேச்சை- தலைக்கவசம்
17.என்.முனியசாமி- சுயேச்சை- காலிபிளவர்
18.வினோத்- சுயேச்சை- ஏழு கதிர்களுடன் பேனாமுனை
19.விஜயபிரகாஷ்- சுயேச்சை- பென்சில்பெட்டி
முதுகுளத்தூர் தொகுதி
1. எம்.கீர்த்திகா முனியசாமி- அ.தி.மு.க. - இரட்டைஇலை
2. என்.சிவானந்தம்- பகுஜன் சமாஜ்- யானை
3. ஆர்.எஸ். ராஜகண்ணப்பன்- தி.மு.க.- உதயசூரியன்
4. ஏ.சரவணகுமார் -நாம் இந்தியர்- டிராக்்டர்
5. நவபன்னீர்செல்வம் -மக்கள்நீதி மய்யம்- மின்கல விளக்கு
6. கே.பஞ்சாட்சரம்- மை இந்தியா - கண்காணிப்பு கேமரா
7. கே. பூமிராஜன் யாதவ்- தமிழக மக்கள் தன்னுரிமை- வைரம் 
8. மலைச்செல்வம்- புதிய தமிழகம்- தொலைகாட்சி பெட்டி
9. எம்.முருகன்- அ.ம.மு.க.- குக்கர்
10. ரஹ்மத் நிஷா-நாம் தமிழர்- கரும்பு விவசாயி
11. எஸ்.ராஜா- இந்திய மக்கள்- திராட்சை
12. த.அழகுமலை குமரன்- சுயேச்சை- ஆட்டோரிக்‌ஷா
13. இம்மானுவேல் சேகர்- சுயேச்சை- கால்பந்து
14. கே.ராமச்சந்திரன் - சுயேச்சை- மோதிரம்
15. எம்.கார்த்திக்- சுயேச்சை- மின்கம்பம்
16. கே.சதீஷ்- சுயேச்சை- தலைக்கவசம்
17. ஜி.எம்.செந்தில்முருகன்- சுயேச்சை- பரிசு பெட்டகம்
18. ஐ.தேவசித்தம் -சுயேச்சை- கிரிக்கெட் மட்டை
19. எஸ்.பிரபாகரன்- சுயேச்சை- திருக்கைகல்
20. கே.முருகன் -சுயேச்சை- பட்டாணி
21. பி.முருகன்- சுயேச்சை- கியாஸ் சிலிண்டர்
22. மோகன்- சுயேச்சை- கியாஸ் அடுப்பு
23. கே.ராஜ்குமார் - சுயேச்சை- தண்ணீர் ெதாட்டி
திருவாடானை தொகுதி
1.அன்பு பகுருதீன்-தேசியவாத காங்கிரஸ்- கெடிகாரம்
2.கே.சி.ஆணிமுத்து- அ.தி.மு.க.- இரட்டை இலை
3.ராம.கருமாணிக்கம்- இந்திய தேசிய காங்கிரஸ்- கை
4.ராமலிங்கம்- பகுஜன் சமாஜ்- யானை
5.வ.து.ந.ஆனந்த்- அ.ம.மு.க.- குக்கர்
6.எஸ்.ஆனந்தராஜ்- மை இந்தியா- கண்காணிப்பு கேமரா
7.பி.சத்தியராஜ்- மக்கள் நீதி மையம்- மின்கல விளக்கு
8.ஜவஹர்- நாம் தமிழர்- கரும்பு விவசாயி
9.சிக்கந்தர்-சுயேட்சை- தொப்பி
10.சூரியபிரகாஷ்-சுயேட்சை- கப்பல்
11.பிரதீப்-சுயேட்சை- செங்கல்
12.பிரவீன்-சுயேட்சை- கிரிக்கெட் மட்டை
13.பெருமாள்-சுயேட்சை- தலைக்கவசம்
14.மணி-சுயேட்சை- பானை
15.மணிகண்டன்-சுயேட்சை- மின்கம்பம்
பரமக்குடி தொகுதி
1.கோவிந்தன்- பகுஜன் சமாஜ்- யானை
2.சதன்பிரபாகர்-அ.தி.மு.க.- இரட்டை இலை
3.செல்வி- தே.மு.தி.க.- முரசு
4.முருகேசன்- தி.மு.க.- உதயசூரியன்
5.கருப்புராஜா- மக்கள்  நீதி மய்யம்- மின்கல விளக்கு
6.சசிகலா- நாம் தமிழர்-கரும்பு விவசாயி
7.பார்த்தசாரதி- மை இந்தியா- கண்காணிப்பு கேமரா
8.ராமபாண்டி-சுயேட்சை-டிராக்டர் இயக்கும் உழவன்
9.மா.உதயக்குமார்-சுயேட்சை- கியாஸ் சிலிண்டர்
10.ரா.உதயகுமார்-சுயேட்சை- ஆட்டோரிக்‌ஷா
11.குமார்-சுயேட்சை-மடிக்கணினி
12.பாலமுருகன்-சுயேட்சை-பானை
13.கு.முருகேசன்-சுயேட்சை-ஏழுகதிர்களுடன் பேனாவின் முனை
14.ரவிசங்கர்- சுயேட்சை- டிஷ்ஆன்ட்டெனா
15.ராஜீவ்காந்தி- சுயேட்சை- தொலைக்காட்சி பெட்டி.

மேலும் செய்திகள்