வேளாண் பொருட்களின் விலை விவரம்
வேளாண் பொருட்களின் விலை விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூர்,
அரியலூர் ஒழுங்குமுறை வேளாண்மை விற்பனை கூடத்திற்கு வரப்பெற்றுள்ள விளை பொருட்களின் விலை விவரம் வருமாறு:-
மக்காச்சோளம் (100 கிலோ) - ரூ.1,523. இந்த தகவலை வேளாண் விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மகாராஜன் தெரிவித்துள்ளார்.
இதேபோல் ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை வேளாண்மை விற்பனை கூடத்திற்கு வரப்பெற்றுள்ள விளை பொருட்களின் விலை விவரம் வருமாறு:-
மணிலா (80 கிலோ) - ரூ.7,663, எள் (80 கிலோ) - ரூ.7,749. இந்த தகவலை வேளாண் விற்பனைக்கூட கண்காணிப்பாளர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.