தென்காசியில் ஒருவருக்கு கொரோனா
தென்காசியில் நேற்று ஒருவருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டது.
தென்காசி, மார்ச்:
தென்காசி மாவட்டத்தில் நேற்று ஒருவருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதுவரை 8 ஆயிரத்து 585 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 8 ஆயிரத்து 412 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 13 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 160 பேர் இறந்துள்ளனர்.