தேர்தல் செலவின பார்வையாளர் ஆய்வு

தேர்தல் செலவின பார்வையாளர் ஆய்வு

Update: 2021-03-14 20:42 GMT
கந்தர்வகோட்டை
கந்தர்வகோட்டை (தனி) சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தேர்தல் நடத்தும் அலுவலகமான கந்தர்வகோட்டை தாசில்தார் அலுவலகம் மற்றும் ரெகுநாதபுரம் பகுதியில் உள்ள சோதனைச்சாவடியை தேர்தல் பார்வையாளர் (செலவினம்) பீ.கே.மண்டல் ஆய்வு செய்தார். ஆய்வின்போது கந்தர்வகோட்டை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் உடனிருந்தார்.

மேலும் செய்திகள்