திரவுபதியம்மன் கோவில் பூக்குழி திருவிழா கொடியேற்றம்
திரவுபதியம்மன் கோவில் பூக்குழி திருவிழா கொடியேற்றம்
மேலூர்
மேலூர் அருகிலுள்ள திருவாதவூரில் திரவுபதியம்மன் கோவில் பூக்குழி திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.