துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு

துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு

Update: 2021-03-13 19:41 GMT
கந்தர்வகோட்டை
வருகிற சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் கந்தர்வகோட்டையில் துணை ராணுவத்தினர் மற்றும் உள்ளூர் போலீசார் இணைந்து கொடி அணிவகுப்பு நடத்தினர். முக்கிய வீதிகளின் வழியாக அணிவகுப்பு சென்றது. இதில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கீதா, துணை போலீஸ் சூப்பிரண்டு முத்தரசன், இன்ஸ்பெக்டர் ஞானவேல் மற்றும் துணை ராணுவப் படையினர், ஊர்க்காவல் படையினர், கந்தர்வகோட்டை போலீசார் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்