மேலூர் சட்டமன்ற தொகுதிக்கு 416 வாக்குப்பதிவு எந்திரங்கள்

மேலூர் சட்டமன்ற தொகுதிக்கு 416 வாக்குப்பதிவு எந்திரங்கள்

Update: 2021-03-12 20:26 GMT
மேலூர்
மேலூர் சட்டமன்ற தொகுதிக்கு 416 வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மேலூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் மேலூர் வருவாய் கோட்டாட்சியருமான ரமேஷ் மற்றும் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள அறையில் வாக்குப்பதிவு எந்திரங்களை வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது. மேலும் அறை முன்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்