நெல்லை மாவட்டத்தில் மது விற்ற 26 பேர் கைது

நெல்லை மாவட்டத்தில் மது விற்ற 26 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-03-12 20:18 GMT
நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில்  மாவட்டம் முழுவதும் போலீசார் நடத்திய தீவிர சோதனையின்போது, சட்டவிரோதமாக மது விற்ற 26 பேரை போலீசார் கைது செய்தனர். 

அவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த 203 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்