காத்திருப்பு போராட்டம்

தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2021-03-02 14:49 GMT
தினக்கூலி தூய்மை பணியாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்