மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் மாசி மக தெப்ப திருவிழா நடந்தது

மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் மாசி மக தெப்ப திருவிழா நடந்தது

Update: 2021-02-27 20:13 GMT
மதுரை 
மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் மாசி மக தெப்ப திருவிழா டவுன்ஹால் ரோட்டில் உள்ள கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளத்தில் நடந்தது. அப்போது தேவியர்களுடன் வியூக சுந்தரராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மேலும் செய்திகள்