மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது செய்யப்பட்டார்

Update: 2021-02-25 18:47 GMT
வேலாயுதம்பாளையம்
வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள்செல்வன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மூலிமங்கலம் டாஸ்மாக் கடை அருகே பெட்டிக்கடையில் வைத்து மது விற்றுக்கொண்டிருந்த புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த மணிமுத்து (வயது 26) என்பரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்