புதிய போலீஸ் சூப்பிரண்டு பதவியேற்பு

புதிய போலீஸ் சூப்பிரண்டு பதவியேற்பு

Update: 2021-02-24 21:24 GMT
சிவகங்கை
மதுரையில் அமலாக்கபிரிவு போலீஸ் சூப்பிரண்டாக இருந்த ராஜராஜன் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார். ஏற்கனவே இங்கு இருந்த ரோஹித்நாதன் சென்னையில் பால் கூட்டுறவு விற்பனையாளர் ஒன்றிய தலைமை விஜிலென்ஸ் அதிகாரியாக மாற்றப்பட்டார்.
புதிய போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கபட்ட ராஜராஜன் நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். அவரை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் முரளிதரன், ராஜேந்திரன் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்