அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

Update: 2021-02-24 20:14 GMT
விருதுநகர்,
விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் 3 அம்ச கோரிக்கை வலியுறுத்தி 3-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் 400 பேர் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்