கறம்பக்குடியில் கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்
கறம்பக்குடியில் கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்
கறம்பக்குடி:
கறம்பக்குடி வட்டார கிராம உதவியாளர்கள் சங்கத்தின் சார்பில் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த கோரியும், அரசு ஊழியர்களுக்கு நிகரான சம்பளம் வழங்க கோரியும் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு வட்டார தலைவர் ராஜா தலைமை தாங்கினார். இதில் கிராம உதவியாளர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.