பாரம்பரிய கரைவலை மீன்பிடிப்பு
பாரம்பரிய கரைவலை மீன்பிடிப்பில் மீனவர்கள் ஈடுபட்டனர்
தனுஷ்கோடி பகுதியில் பழமை மாறாமல் பாரம்பரிய கரைவலை மீன்பிடிப்பில் மீனவர்கள் இன்றும் ஈடுபட்டு வருகின்றனர். வலையில் பிடிபட்ட மீன்களுடன் கரைக்கு வந்த மீனவர்களை படத்தில் காணலாம்.