சாத்தூர்,
வெடி விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் அதிக அளவில் இளைஞர்கள் ஈடுபட்டனர். அப்போது ஒரு பெண்ணை இளைஞர் ஒருவர் மீட்டு வரும் போது ஆம்புலன்ஸ் சென்று விட்டது. உடனே அந்த இளைஞர் அந்த பெண்ணை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து கொண்டு மருத்துவமனைக்கு சென்றார்.