புதுக்கோட்டை மாவட்டத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 609 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா சிகிச்சையில் 7 பேர் டிஸ்சார்ஜ் ஆனார்கள். மாவட்டத்தில் இதுவரை 11 ஆயிரத்து 424 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு தற்போது 29 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 156 ஆக உள்ளது.