அரியலூரில் 2-வது நாளாக கொரோனா பாதிப்பு இல்லை

அரியலூரில் 2-வது நாளாக புதிதாக யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை.

Update: 2021-02-11 19:06 GMT
அரியலூர்,

அரியலூர் மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்றும் புதிதாக யாரும் கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை. ஏற்கனவே அரியலூர் மாவட்டத்தில் 10 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகள்