கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2021-02-09 21:14 GMT
சேலம்:
கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தையொட்டி, நேற்று சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ராமன் தலைமையில் அலுவலர்கள் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

மேலும் செய்திகள்