கொலை வழக்கில் வாலிபர் கோர்ட்டில் சரண்

கொலை வழக்கில் வாலிபர் கோர்ட்டில் சரண் அடைந்தார்

Update: 2021-02-09 20:16 GMT
பேரையூர்
விருதுநகர் அருகே உள்ள இ.குமாரலிங்கபுரத்தை சேர்ந்தவர் சந்தனமகாலிங்கம். இவர் நேற்று முன்தினம் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வச்சக்காரபட்டி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை தேடி வந்தனர். இந்தநிலையில் கொலை வழக்கில் தொடர்புடைய குமாரலிங்கபுரத்தை சேர்ந்த குணசேகரன்(வயது 38) என்பவர் நேற்று பேரையூர் கோர்ட்டில் சரண் அடைந்தார். நீதிபதி, அவரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்