ராஜபாளையத்தில் எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்

ராஜபாளையத்தில் எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-02-09 03:05 GMT
ராஜபாளையம், 

எல்.ஐ.சி. பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதை கண்டித்தும், பொது காப்பீட்டு நிறுவனங்களை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், எல்.ஐ.சி. பங்குகளில் அன்னிய நேரடி முதலீட்டை குறைக்கவும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.  
இதில் பெண்கள் உள்பட  எல்.ஐ.சி. முகவர்கள் 40-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்