விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா.

Update: 2021-02-07 03:26 GMT
விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,591 ஆக உயர்ந்துள்ளது. 16,311 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 22 பேர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றார். வீடுகளில் யாரும் தனிமைப்படுத்தப்படவில்லை. மாவட்ட சுகாதாரத்துறை தொடர்ந்து மருத்துவ பரிசோதனை தொடர்பான விவரங்களை வெளியிடவில்லை.

மேலும் செய்திகள்