திருவழுதி நாடார்விளை புனித கரிந்த கை அந்தோணியார் ஆலயத்தில் திருப்பலி

திருவழுதி நாடார்விளை புனித கரிந்த கை அந்தோணியார் ஆலயத்தில் திருப்பலி

Update: 2021-02-03 16:06 GMT
ஏரல்: 
ஏரல் அருகே உள்ள திருவழுதி நாடார்விளை புனித கரிந்த கை அந்தோணியார் ஆலயத்தில் நற்செய்தி மற்றும் திருப்பலி நடந்தது. 

இந்த நிகழ்ச்சியில் பங்குத்தந்தை ஜான்சன் மற்றும் தூத்துக்குடி செல்வ பிரபு ஆகியோர் நற்செய்தி மற்றும் ஆசீர்வாதம் வழங்கி திருப்பலி நடத்தினார்கள்.

 அதனைத் தொடர்ந்து அசன விருந்து நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏரல் மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் இருந்து திரளானோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்