சுற்றுலா பயணிகள் படகு சவாரி

ஊட்டியில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

Update: 2021-01-31 05:46 GMT
விடுமுறை நாளான நேற்று ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்தது. அங்கு அவர்கள் மிதி படகுகளில் சவாரி செய்து மகிழ்ந்ததை படத்தில் காணலாம்.

மேலும் செய்திகள்