ராமேசுவரம்,
தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் 1½ வருடத்திற்கு பிறகு கடல் நீரோட்டத்தின் வேகம் குறைந்து கடல் உள்வாங்கியது. தெற்கு பகுதியில் கடல் நீர் வற்றி மணல் பரப்பாக காணப்பட்டது. அதே இடத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கடல் நீரால் சூழப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.