அாியலூாில் அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

அாியலூாில் அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினா்.

Update: 2021-01-22 00:14 GMT
அரியலூர்,

அரியலூரில் அண்ணாசிலை அருகில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 

மாவட்ட தலைவர் மேனகா தலைமை தாங்கினார். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வுபெறும்போது பணிக்கொடையாக பணியாளர்களுக்கு ரூ.10 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சமும் வழங்க வேண்டும் என்று கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

மேலும் செய்திகள்