புழலில் உள்ள டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாளை முன்னிட்டு புழலில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
செங்குன்றம்,
பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாளை முன்னிட்டு சென்னையை அடுத்த புழலில் உள்ள சென்னைவாழ் நாடார்கள் சங்கத்துக்கு பாத்தியப்பட்ட டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கும், அதன் அருகில் வைக்கப்பட்டு இருந்த அவரது உருவ படத்துக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மறைந்த எம்.பி. எச்.வசந்தகுமாரின் மகனும், வசந்த் அண்ட் கோ நிர்வாக இயக்குனரும், அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினருமான விஜய்வசந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதேபோல் சென்னை வாழ் நாடார்கள் சங்க தலைவர் பி.சின்னமணி, பொதுச்செயலாளர் டி.தங்கமுத்து, சங்க பொருளாளர் கே.வி.பி.பூமிநாதன், கல்லூரி செயலர் ஏ.என்.எஸ்.கோவிந்தசாமி, செயலாளர் எஸ்.செல்லதுரை, கல்விக்குழு உறுப்பினர் ஆர்.செல்வகுமார், கல்லூரி முதல்வர் மார்க்கெட் ஜெசி, பள்ளியின் துணை முதல்வர் கே.வி.ராம்மோகன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற தலைவர் சுபேஸ் ஆதித்தன், செயலாளர் ஜெகதீஸ், சவுந்தர், கயல் இளவரசு, ஜே.ஹரிஹரன், எஸ்.பொன்ராஜ், வன்னியராஜன், காளியப்பன், பாண்டியன், சேர்மக்கனி, ஏ.செல்லத்துரை, மணலி சேக்காடு வட்டார நாடார் ஐக்கிய உறவின்முறை சங்க தலைவர் கே.சந்திரமோகன், பொதுச்செயலாளர் எஸ்.பி.தங்கவேல், பொருளாளர் எஸ்.பொன்ராஜ், என்.மாரிமுத்து, பரமசிவம், கஜேந்திரன், மாடசாமி, அழகேசன், பாண்டியன், ஜெபகுமார், சம்பத், எம்.எல்.சி.மாரியப்பன், செல்வம், தங்கம், மாரிமுத்து.
அய்யா வைகுண்டர் மக்கள் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சி.மு.சசிகுமார், அகில இந்திய நாடார் பேரவை சென்னை மண்டல தலைவர் வி.கே.சி.எம்.செல்வராஜ், திருவள்ளூர் மாவட்ட சமத்துவ மக்கள் கட்சி துணைச்செயலாளர் மணலி பாலா, பா.ஜ.க. மாநில வணிகர் பிரிவு செயலாளர் எஸ்.பி. பட்டு, ராமச்சந்திரன், எம்.சிவானந்தம், டாக்டர் முகமது புரோஸ்கான், காங்கிரஸ் கட்சி வணிகர் பிரிவு மாநில பொதுச்செயலாளர் டி.ஆர்.பாண்டியன், எம்.ஜி.ராமச்சந்திரன், கொண்டல் தாசன்.
சென்னை நாடார் பாதுகாப்பு பேரவை தலைவர் சீனிவாசன், கார்த்திகேயன், அருண், தங்கையா, தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத்தலைவர் கொளத்தூர் ரவி, மண்டல தலைவர் அருணாசலம், மூர்த்தி, வடசென்னை வடக்கு மாவட்ட தலைவர் ஜெயராமன், வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் செந்தில் முருகன், சங்க செய்தி தொடர்பாளர் எம்.பி.ரமேஷ், கே.ராஜகுரு, பட்டுமேடு நாடார் சமூக ஐக்கிய சங்க தலைவர் டி.பி.செல்வராஜ், செயலாளர் சே.அருணாசல மூர்த்தி, பொருளாளர் பி.ஜெயராஜ், சங்க ஆலோசகர் கே.வெள்ளைச்சாமி.
போடிபட்டி நாடார்கள் பத்திரகாளியம்மன் அறக்கட்டளை நிர்வாகிகள் முருகேசன், தேரிச்சாமி, பொன்ராஜ், ராஜ்குமார், சென்னை வாழ் போடிபட்டி நாடார்கள் உறவின்முறை சங்க நிர்வாகிகள் ஏ.எம். முனிரத்தினம், செயலாளர் டி.ஆர்.செந்தில், பொருளாளர் ஆர்.முத்துக்கருப்பன், காசி பாண்டியன், தேசிய நாடார் சங்க பொதுச்செயலாளர் விஜயகுமார், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஆலமரம் எம்.எஸ்.காமராஜ் உள்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.