டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாள் விழா
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
நெல்லை,
பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் நெல்லை சந்திப்பில் உள்ள மத்திய மாவட்ட கட்சி அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்ட டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் உருவப்படத்துக்கு மத்திய மாவட்ட தலைவர் சுத்தமல்லி முருகேசன் தலைமையில், மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. ஏழைகளுக்கு இலவச அரிசி வழங்கப்பட்டது.
நெல்லை மாவட்ட வர்த்தக அணி தலைவர் சக்சஸ் புன்னகை முன்னிலை வகித்தார். இதில் சிறுபான்மை பிரிவு ரமேஷ் செல்வன், இளைஞர் அணி மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார், சிறுபான்மை பிரிவு ஜெரினா, மண்டல தலைவர்கள் பிலால், சாகுல் அமீது, அருள், மானூர் வட்டார தலைவர் மனோகரன், கிழக்கு மாவட்ட துணை தலைவர் மாரித்துரை, வீரவநல்லூர் நகர தலைவர் துரைராஜ், மானூர் வட்டார இளைஞரணி கணேஷ், தட்சணாமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கம் சார்பில், நெல்லை சந்திப்பில் அலங்கரிக்கப்பட்ட டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் உருவ படத்துக்கு இயக்க நிறுவன தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில், மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதில் கொள்கை பரப்பு செயலாளர் பாலமுருகன், மாநகர் மாவட்ட செயலாளர் வண்ணை பிரசாந்த், மானூர் ஒன்றிய செயலாளர் மாசிலாமணி, பாளையங்கோட்டை ஒன்றிய செயலாளர் மருதம் சங்கிலி சரவணன், தச்சநல்லூர் பகுதி செயலாளர் தங்கவேல், அஜித், முத்துவேல் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை பெருமாள்புரத்தில் அலங்கரிக்கப்பட்ட டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் உருவ படத்துக்கு தி.மு.க. பிரமுகர் கே.கணேஷ்குமார் ஆதித்தன் தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள், இனிப்புகள் வழங்கப்பட்டன. வியாபாரிகள் சங்க துணை தலைவர் செல்வம், முன்னாள் கவுன்சிலர் டேனியல் அண்ணாத்துரை, வேதமுத்து, காங்கிரஸ் பிரமுகர் இளங்கோ, அருள், வினோத், பிரகாஷ், ஜானகிராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நெல்லையை அடுத்த தாழையூத்து டாக்டர் சிவந்தி ஆதித்தனார் திருமண மண்டபத்தில் நடந்த விழாவில் அலங்கரிக்கப்பட்ட டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் உருவ படத்துக்கு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் எஸ்.எஸ்.எஸ்.நாதன் தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் ஏழைகளுக்கு வேட்டி, சேலை வழங்கப்பட்டது.
நற்பணிமன்ற நெல்லை மாநகர தலைவர் பாக்கியராஜ், நற்பணிமன்ற தாழையூத்து தலைவர் செல்வராஜ், செயலாளர் ராபர்ட், நிர்வாகிகள் அந்தோணி ஜெயபாண்டி, ஜோசப்ராஜ், பன்னீர்செல்வம், அசோகன், செல்வகுமார், ராமலிங்கம், மகாலிங்கம், சோமசுந்தரம், ஆறுமுகம், மனோகர், தாளசேகர், பாஸ்கரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வள்ளியூர் பெருந்தலைவர் மக்கள் கட்சி அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்ட டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் உருவ படத்துக்கு மாவட்ட தலைவர் கேசவனேரி முருகன் தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். மாவட்ட பொருளாளர் சசிகுமார், மாவட்ட அவைத் தலைவர் குருபாதம், மாவட்ட அமைப்பாளர் செல்வகுமார், மாவட்ட இளைஞரணி தலைவர் தனேஷ், மாவட்ட வர்த்தக அணி தலைவர் ரமேஷ், ஒன்றிய பொருளாளர் வெற்றிவேல், நகர தலைவர் எபன் ஆசீர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வள்ளியூர் அருகே தெற்கு கள்ளிக்குளத்தில் உள்ள நெல்லை தெட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் அலங்கரிக்கப்பட்ட டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் உருவ படத்துக்கு கல்லூரி முதல்வர் தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கினர். கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சேரன்மாதேவி சிவந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அலங்கரிக்கப்பட்ட டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் உருவ படத்துக்கு பள்ளி செயலாளர் காமராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கினர். பள்ளி முதல்வர் மரியஹெலன் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லை மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாளையொட்டி அவருடைய உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கு நெல்லை மாவட்ட பொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பாலாஜி கிருஷ்ணசுவாமி, மாநில இளைஞரணி துணை தலைவர் ஆறுமுகம், மாவட்ட செயலாளர் முத்து பலவேசம், மண்டல தலைவர் ஆனந்தராஜ், வாசுதேவன் ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் நடராஜன், நெசவாளர் பிரிவு மூர்த்தி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணை தலைவர் கார்த்திக், மண்டல பொதுச் செயலாளர்கள் செல்வ பிரியா முருகன், பிரேம்குமார், பிரச்சார பிரிவு மணிகண்டன் மகாதேவன், தொழில் பிரிவு சபரிமலைவாசன், மகளிர் அணி மணிமேகலை, செயற்குழு உறுப்பினர் பாலாஜி, யோகா ஆறுமுகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மண்டல துணைத்தலைவர் குரு செய்திருந்தார்.