ஊரடங்கை மீறியதாக ஒரேநாளில் 302 பேர் கைது

ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் பல்வேறு இடங்களில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

Update: 2020-05-20 06:07 GMT

ஈரோடு, 

 ஊரடங்கு உத்தரவை மீறியதாக 501 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் 302 பேரை கைது செய்த போலீசார், 404 வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்