காஞ்சீபுரம் மாவட்டம், வீடு கட்டுவதற்கான ஆணை
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் மற்றும் வாலாஜாபாத் வட்டத்தை சேர்ந்த பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கும் விழா காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
காஞ்சீபுரம்,
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் மற்றும் வாலாஜாபாத் வட்டத்தை சேர்ந்த பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கும் விழா காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு கலெக்டர் பொன்னையா தலைமை தாங்கினார். ஊரகத்தொழில் துறை அமைச்சர் பென்ஜமின் பயனாளிகளுக்கு ஆணையை வழங்கினார்.
நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் வருவாய்த்துறை அதிகாரி சுந்தரமூர்த்தி, காஞ்சீபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வாலாஜாபாத் கணேசன், ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. மதனந்தபுரம் கே.பழனி உள்பட பலர் கலந்துகொண்டனர்.