பா.ஜனதாவினர், சர்வாதிகாரத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் - சித்தராமையா கடும் தாக்கு

பா.ஜனதாவினர் சர்வாதிகாரத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் என்று சித்தராமையா கடுமையாக தாக்கி கருத்து தெரிவித்துள்ளார்.

Update: 2019-10-13 23:30 GMT
பெங்களூரு, 

கர்நாடக சட் டசபை எதிர்க் கட்சி தலைவர் சித்தராமையா சிக்கமகளூருவில் நேற்று நிரு பர் க ளுக்கு பேட்டி அளிக் கை யில் கூறி ய தா வது:-

அமெ ரிக்க அதி பர் டொனால்டு டிரம்ப் புக்கு ஆத ர வாக தேர் தல் பிர சா ரம் செய்ய பிர த மர் மோடிக்கு நேரம் உள் ளது. ஆனால் கர் நா ட கத் தில் ஏற் பட்ட வர லாறு காணாத வெள்ள சேதங் களை பார் வை யிட அவ ருக்கு நேரம் இல்லை.

60 நாட் க ளுக்கு பிறகு வெள்ள நிவா ரண பணி க ளுக்கு மத் திய அரசு ரூ.1,200 கோடி நிதி ஒதுக் கி யுள் ளது. எனக்கு வந்த தக வல் படி, வெள் ளத் தால் ரூ.1 லட் சம் கோடி அள வுக்கு சேதம் ஏற் பட் டுள் ளது. பீகாரில் வெள் ளம் ஏற் பட்ட உட னேயே, பிர த மர் ேமாடி டுவிட் ட ரில் ஆறு தல் கூறு கி றார். உத வி களை செய் வ தாக உறு தி ய ளிக் கி றார்.

கர் நா ட கத் தில் வெள் ளத் திற்கு 90-க்கும் மேற் பட் ட வர் கள் மர ணம் அடைந் த னர். இன் னும் 5 பேரை பற்றி தக வல் இல்லை. ஆனால் மோடி எந்த ஆறு த லும் கூற வில்லை. தனக்கு 56 இன்ச் மார்பு உள் ள தாக மோடி கூறு கி றார். தாய் உள் ளம் கொண்ட இத யம் இல் லா மல் இருப் ப தால், அத னால் என்ன பயன்?.

ஏழை கள், விவ சா யி க ளின் நல னில் அக் கறை கொண்ட இத யம் இருக்க வேண் டும். கர் நா ட கத் தில் இருந்து 25 எம்.பி.க்கள் வெற்றி பெற்று நாடா ளு மன் றத் திற்கு சென் றுள் ள னர். ஆனால் அவர் கள் மத் திய அர சி டம் இருந்து வெள்ள நிவா ரண நிதியை பெறு வ தில் தோல்வி அடைந் து விட் ட னர்.

சிக் க ம க ளூரு தொகுதி எம்.பி., ஷோபா வுக்கு எதி ராக இப் ப குதி மக் கள் போராட் டம் நடத் தி னர். ஆனால் மீண் டும் அவரை எம்.பி.யாக தேர்ந் தெ டுள் ள னர். அவர் எங்கு சென் றார் என்று தெரி ய வில்லை. தனது தொகு தி யில் ஏற் பட்ட வெள்ள பாதிப் பு களை அவர் நேரில் பார் வை யிட் டாரா?.

சட் ட சபை நிகழ் வு களை படம் பிடிக்க தனி யார் செய்தி தொலைக் காட்சி ஊட கங் க ளுக்கு சபா நா ய கர், மாநில அர சு டன் கூட்டு சேர்ந்து தடை செய் துள் ளார். ஜன நா ய கத் தில் பா.ஜன தா வுக்கு நம் பிக்கை இல்லை என் ப தையே இது காட் டு கிறது. அடிப் ப டை யில் பா.ஜன தா வி னர் பாசிச, சர் வா தி கா ரத் தில் நம் பிக்கை கொண் ட வர் கள். ஹிட் லர் இதே போல் தான் செயல் பட் டார்.

பட்ஜெட் மசோதா உரிய விவாதம் இன்றி நிறை வேற்றப்பட்டுள்ளது. சட்ட சபையின் விதிகளை பா.ஜனதாவினர் மீறியுள்ளனர். காங்கிரஸ் மூத்த தலைவர் பரமேஸ்வரின் உதவியாளர் ரமேஷ் தற்கொலை செய்து கொண்டார். தனது சாவுக்கு வருமான வரித்துறையினரின் தொல்லைேய காரணம் என்று கடிதம் எழுதி உள்ளார். அவருடைய தற்கொலைக்கு காரணமான வருமான வரித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு சித்தராமையா கூறி னார்.

மேலும் செய்திகள்