கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மணமக்கள் உதவி
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மணமக்கள் உதவி
பாவூர்சத்திரம்,
பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூர் நகர தே.மு.தி.க. செயலாளர் சேர்மக்கனி. அவருடைய மகன் தங்கராஜ்க்கும், அரியப்பபுரத்தை சேர்ந்த கனி தேவிக்கும் திருமணம் நடந்தது.
கீழப்பாவூரில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மாவட்ட ஜெயபாலன், மாநகர் மாவட்ட செயலாளர் முகம்மது அலி ஆகியோரிடம் மணமக்கள் சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் 100 பிளாஸ்டிக் குடங்களை வழங்கினர்.