சென்னையில் 4 உதவி போலீஸ் கமிஷனர்கள் மாற்றம்

சென்னையில் 4 உதவி போலீஸ் கமிஷனர்களை மாற்றி டி.ஜி.பி. டிகே.ராஜேந்திரன் நேற்று உத்தரவிட்டார்.

Update: 2018-08-03 22:45 GMT
சென்னை,

போலீஸ் கமிஷனர் அலுவலக மக்கள் தொடர்பு உதவி கமிஷனர் எம்.பாலமுருகன், அயனாவரம் உதவி கமிஷனராக மாற்றப்பட்டார். அயனாவரம் உதவி கமிஷனர் சிராஜூதீன், சென்னை மேற்கு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். ராயப்பேட்டை உதவி கமிஷனர் வினோத்சாந்தாராம், சேலையூர் உதவி கமிஷனராக பொறுப்பு ஏற்பார். சேலையூர் உதவி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, ராயப்பேட்டைக்கு மாற்றப்பட்டார். 

மேலும் செய்திகள்