மாகாளிப்பட்டி, வில்லாபுரம் அவனியாபுரம், அனுப்பானடி பகுதிகளில் நாளை மின்தடை

அவனியாபுரம், அனுப்பானடி, மாகாளிப்பட்டி, வில்லாபுரம் ஆகிய பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

Update: 2018-05-07 21:55 GMT
அவனியாபுரம்,

வில்லாபுரம், அவனியாபுரம் துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடைசெய்யப்படும் இடங்களின் விவரம் வருமாறு:- வில்லாபுரம் ஹவுசிங்போர்டு, சின்னக் கண்மாய் மேற்கு பகுதிகள், எப்.எப்.ரோடு, வில்லாபுரம் கிழக்கு பகுதிகள், மணிகண்டன்நகர், அரவிந்த் தியேட்டர் பகுதிகள், ஜெய்ஹிந்த்புரம் 1, 2 மெயின் வீதிகள், பாரதியார் ரோடு, ஜீவாநகர் 1, 2-வது தெருக்கள், மீனாம்பிகை, தென்றல் நகர்கள், சோலையழகுபுரம் 1, 3-வது தெருக்கள், அருணாசலம் பள்ளிப் பகுதிகள், முருகன் தியேட்டரை சுற்றியுள்ள பகுதிகள், எம்.கே.புரம், சுப்பிரமணிபுரம் பகுதிகள், சுந்தரராஜபுரம், வெங்கடாசல புரம், மதுரைகல்லூரி, தமிழ்நாடு பாலிடெக்னிக் பகுதிகள்

எம்.எம்.சி. காலனி, பி.சி.எம்., சி.ஏ.எஸ்.நகர், பை-பாஸ் ரோடு, அவனியாபுரம் மேல்நிலைப்பள்ளி, ஸ்டேட் வங்கி, மல்லிகை வீடுகள், அவனியாபுரம் பஸ் நிலையம், மார்க்கெட், செம்பூரணி ரோடு, பிரசன்னா காலனி, வள்ளலானந்தாபுரம், வைக்கம் பெரியார்நகர், ரிங்ரோடு, பெரியசாமி நகர் முழுவதும், திருப்பதி நகர் முழுவதும், அண்ணாநகர், அக்ரகாரம், அரசரடி, ஜே.பி.நகர், வெள்ளக்கல், திருப்பரங்குன்றம் ரோடு, பர்மா காலனி, கணேசபுரம், மண்டேலாநகர், விமானநிலைய குடியிருப்பு பகுதிகள் ஆகிய இடங்களில் மின்சாரம் நிறுத்தப்படும் என்று மதுரை மேற்கு மின் செயற்பொறியாளர் ராஜாகாந்தி தெரிவித்துள்ளார்.

அனுப்பானடி, தெப்பக்குளம் மற்றும் சுப்பிரமணியபுரம், மாகாளிபட்டி துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் பகுதிகளின் விவரம் வருமாறு:- ராஜீவ்நகர், பகலவன் நகர், ஆசிரியர் காலனி, அரவிந்த் ஆஸ்பத்திரி, ஆவின் பால்பண்ணை, விரகனூர், ஐராவதநல்லூர், பாபுநகர், கணேஷ் நகர், கல்லம்பல், சிலைமான், புளியங்குளம், கீழடி, சிந்தாமணி, அய்யனார்புரம், பனையூர், சாமநத்தம், பெரியார்நகர், தாய்நகர், கங்காநகர், ஹவுசிங் போர்டு, கண்ணன் காலனி, அழகாபுரி, ராஜமான்நகர்.

தெப்பக்குளம் தெற்கு, அடைக்கலம் பிள்ளை காலனி, புதுராமநாதபுரம் ரோடு, தெப்பக் குளம் மேற்கு, பங்கஜம் காலனி, அனுப்பானடி தெப்பம் ரோடு, அனுப்பானடி கிழக்கு, மேற்கு பகுதிகள், காமராஜர் சாலை, தெப்பக்குளம் முதல் கிழக்கு குருவிக்காரன் சாலை, மீனாட்சிநகர், புதுமீனாட்சி நகர், கொண்டிதொழு, சீனிவாசபெருமாள் கோவில் தெரு, சின்ன கண்மாய், பாலரெங்கபுரம், சண்முகநகர், நவரெத்தினபுரம், இந்திராநகர், பழைய குயவர் பாளையம்ரோடு, லெட்சுமிபுரம், கான்பாளையம், பச்சரிசிகாரத் தோப்பு, மைனா தெப்பம், கிருஷ்ணாபுரம், ராஜீவ்காந்தி தெரு, மேல அனுப்பானடி கிழக்கு பகுதி, தமிழன் தெரு, மீனாட்சி அவென்யூ, திருமகள் நகர்.

தெற்குவெளிவீதி, தெற்குமாசி வீதி, தெற்குமாரட்வீதி, சப்பாணிகோவில் தெரு, காஜிமார்தெரு, காஜாதெரு, தெற்கு கிருஷ்ணன் தெரு, பாண்டிய வேளாளர் தெரு, மேல வாசல், பொருமாள் கோவில் தெரு, டி.பி.கே. ரோடு, மேல வடம்போக்கி தெரு, கட்ராபாளையம், மேலவெளிவீதி, நன்மைதருவார்கோவில் தெரு, மேலப்பெருமான் மேஸ்திரி வீதி, தெற்காவணிமூலவீதி, ரத்தினபுரம், சுந்தரராஜபுரம், எம்.கே.புரம், பெரியார் பஸ் நிலையம், ஷாப்பிங்காம்ப்ளக்ஸ், ஆர்.எம்.எஸ்.ரோடு பகுதிகள்.

கீரைத்துறை, மாகாளிப்பட்டி, நல்லமுத்துப்பிள்ளை ரோடு, சிந்தாமணி ரோடு, செயின்மோரிஸ் பகுதிகள், தெற்குவெளிவீதி, பிள்ளையார்பாளையம், தெற்குமாரட்வீதி, சின்னக்கடை வீதி, மஞ்சணக்காராத்தெரு, பந்தடி, மகால்பகுதி, தெற்குமாசிவீதி, மறவர்சாவடி, காமராஜபுரம், வாழைத்தோப்பு, கீழவெளிவீதி, அம்மன்சன்னதி, கீழமாரட் வீதி, சுங்கம் பள்ளிவாசல் தெரு ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்படும் என்று தெற்கு மின் பொறியாளர் சுஜா தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்