சிதம்பரம், விருத்தாசலத்தில் தி.மு.க., கூட்டணி கட்சியினர் மனித சங்கிலி போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சிதம்பரம், விருத் தாசலத்தில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட் டனர்.
புவனகிரி,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக் கும் வகையில் தமிழகம் முழுவதும் தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடத் தப்படும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி நேற்று மாலை தமிழகம் முழுவதும் தி.மு.க., கூட்டணி கட்சியினர் இணைந்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்ட னர்.
அந்தவகையில் கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் சிதம்பரம் தெற்கு வீதியில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. இதற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தலைமை தாங் கினார். துரை கி.சர வணன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. இள.புகழேந்தி, காங்கிரஸ் மாவட்ட தலைவர் விஜயசுந்தரம், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் குணசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாகி மணிவாசகம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில நிர்வாகி ஆறுமுகம், மனிதநேய மக்கள் கட்சி மாநில செயலா ளர் அப்துல்நாசர், தி.மு.க. பேச்சாளர் சபாபதி மோகன், நகர செயலாளர் செந்தில் குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி கடலூர் பாராளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச் செல்வன், மாவட்ட செயலாளர் பால.அறவாழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் தெற்கு வீதி, மேலவீதி, வடக்கு வீதி, கிழக்கு வீதி ஆகிய தேரோடும் 4 வீதிகளிலும் சாலையோரத்தில் ஒருவரையொருவர் கைகளை பிடித்தபடி மனித சங்கிலியாக நின்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கண்டன கோஷங்கள் எழுப் பினார்கள். இதில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண் டனர்.
இதேபோல் கடலூர் மேற்கு மாவட்ட தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் விருத்தாசலம் பாலக்கரையில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. இதற்கு மேற்கு மாவட்ட செயலாளர் கணேசன் எம்.எல்.ஏ. தலைமையில் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கண்டன கோஷங்கள் எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்ட னர்.
இதில் சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் குழந்தை தமிழரசன், முத்துக் குமார், நகர செயலாளர் தண்டபாணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கருப்பசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அசோகன், திராவிடர் கழக மாவட்ட செயலாளர் கதிரவன், ம.தி.மு.க. சவுந்தர், முஸ்லிம் லீக் சுக்கூர், மனித நேய மக்கள் கட்சி தமிமும்அன்சாரி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் ஷேக்தாவூத் உள்பட அனைத்து கட்சி மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் தி.மு.க. நகர துணை செயலாளர் ராமு நன்றி கூறினார்.