பங்குனி உத்திர திருவிழா

பெருக்கருணை கிராமத்தில் மரகத தண்டாயுதபாணி சாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடந்தது.

Update: 2018-03-30 21:42 GMT
மதுராந்தகம்,

காஞ்சீபுரம் மாவட்டம் மேல்மருவத்தூரை அடுத்த நடுபழனி என்று அழைக்கும் பெருக்கருணை கிராமத்தில் கனகமலை அடிவாரத்தில் எழுந்தருளியுள்ள மரகத தண்டாயுதபாணி சாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடந்தது. இதையொட்டி பக்தர்கள் அலகு குத்தி காவடி எடுத்து சாமி தரிசனம் செய்தனர்.

விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினரும் கிராம மக்களும் சிறப்பாக செய்திருந்தனர்். 

மேலும் செய்திகள்