ஸ்டைலான செனட்டர்

60 வயதாகும் வேலன்டீனா, ரஷியாவின் செனட்டராக இருக்கிறார்.

Update: 2018-03-30 03:30 GMT
60 வயதாகும் வேலன்டீனா, ரஷியாவின் செனட்டராக இருக்கிறார். இவர்தான் உலகிலேயே மிகவும் அழகான செனட்டராம். ஏனெனில் ஸ்டைலான உடை, விதவிதமான சிகை அலங்காரம், உதட்டு சாயம், மஸ்காரா அலங்காரம் என செனட்டர் பாட்டி, பட்டையை கிளப்புகிறார். அதனால்தான் என்னவோ..! இவரை ஸ்டைலான செனட்டராக தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

# அந்த ஊரு அவ்வை சண்முகியாக  இருப்பாங்களோ

மேலும் செய்திகள்