மும்பை கடற்கரை சாலை பணி மே மாதம் தொடங்கும் முதல்-மந்திரி தகவல்
மும்பை கடற்கரை சாலை பணி மே மாதம் தொடங்கும் என்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.
மும்பை,
மும்பையில் நரிமன் பாயிண்ட் மற்றும் காந்திவிலி இடையே நிறைவேற்றப்பட உள்ள கடற்கரை சாலை திட்டம் குறித்து நேற்று சட்ட மேலவையில் சஞ்சய் தத் எம்.எல்.சி.(காங்கிரஸ்) கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்து பேசிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், வருகிற மே மாதம் கடற்கரை சாலை திட்டத்திற்கான பணிகள் தொடங்க இருப்பதாக கூறினார்.
மேலும் 29.2 கி.மீ. நீளமுடைய இந்த சாலை திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.