வானவில் மலை
பெரு நாட்டின் கஸ்கோ பகுதிக்கு மிக அருகில் இருக்குகிறது, வின்சுனாகா என்ற மலை.
பெரு நாட்டின் கஸ்கோ பகுதிக்கு மிக அருகில் இருக்குகிறது, வின்சுனாகா என்ற மலை. இது வானவில் மலையாக தோற்றமளிக்கிறது.
இந்த மலை சிவப்பு, நீலம், பிரவுன், மஞ்சள், இளஞ்சிவப்பு என பல நிறங்களில் காட்சியளிக்கின்றன. இப்படி மலையில் தோன்றும் வானவில்லுக்கும், மழைப் பொழிவே காரணமாகின்றன. வின்சுனாகா மலை பாறையில் இருக்கும் பல்வேறு விதமான தாது உப்புகளில், மழை நீர் விழும்போது, அவை வண்ணமயமான பகுதியாக மாற்றமடைகிறதாம்.