பாதுகாப்பு, விண்வெளி துறையில் 200 கோடி டாலர் முதலீடு மந்திரிசபை ஒப்புதல்

பாதுகாப்பு, விண்வெளி துறையில் 200 கோடி டாலர் முதலீடு செய்ய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.

Update: 2018-02-06 23:38 GMT

மும்பை,

பாதுகாப்பு மற்றும் விண்வெளி துறையில் அடுத்த 5 ஆண்டுகளில் கூடுதலாக 200 கோடி டாலர் முதலீடு செய்யப்படும் என்று மராட்டிய அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மும்பையில் நடைபெற்ற மந்திரிசபை கூட்டத்தின் போது, இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்