பஸ் கட்டண உயர்வை வாபஸ்பெற கோரி ஆர்ப்பாட்டம்

பஸ் கட்டண உயர்வை வாபஸ்பெற கோரி கிறிஸ்தவ முன்னேற்ற சேனையினர் ஆர்ப்பாட்டம்

Update: 2018-02-01 00:30 GMT
நாகர்கோவில்,

அகில இந்திய கிறிஸ்தவ முன்னேற்ற சேனை சார்பில் நாகர்கோவில் வடசேரியில் உள்ள அண்ணா சிலை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழகத்தில் பஸ் கட்டண உயர்வை வாபஸ்பெற கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாநில தலைவர் தியோடர்சேம் தலைமை தாங்கினார். பீட்டர், காலமோகன் ஆகியார் முன்னிலை வகித்தனர். டேவிட்சன், கலா உள்பட பலர் கலந்துகொண்டு கோ‌ஷங்கள் எழுப்பினார்கள்.

மேலும் செய்திகள்