திருநின்றவூரில் இன்று மின்தடை

திருநின்றவூர் துணை மின்நிலையத்தில் இன்று பராமரிப்பு பணிகள் நடப்பதால் மின்வினியோகம் தடை செய்யப்பட்டிருக்கும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2017-08-01 21:30 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த திருநின்றவூர் துணை மின்நிலையத்தில் இன்று (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை திருநின்றவூர், பாக்கம், புலியூர், ஆலத்தூர், பாலவேடு, மேலப்பேடு, முக்தாபுதுப்பேட்டை, வேப்பம்பட்டு, பெருமாள்பட்டு,  அரண்வாயல், அரண்வாயல்குப்பம், புட்லூர், கொசவன்பாளையம், ராஜாங்குப்பம், அன்னம்பேடு, கொட்டாமேடு, நெமிலிச்சேரி, கருணாகரச்சேரி, புதுச்சத்திரம், ஜமீன்கொரட்டூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின்வினியோகம் தடை செய்யப்பட்டிருக்கும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்