காஞ்சீபுரம் மாவட்டத்தில் மதுக்கடைகளுக்கு நாளை விடுமுறை
காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் பொன்னையா உத்தரவிட்டு உள்ளார்.
காஞ்சீபுரம்,
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாளை(திங்கட்கிழமை) காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் பொன்னையா உத்தரவிட்டு உள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்து உள்ள அறிக்கையில், ‘‘காஞ்சீபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் சில்லரை விற்பனை கடைகள் மற்றும் அதனை சார்ந்த பார்கள், ஓட்டல்களில் அமைந்துள்ள மது விற்பனை கூடங்கள் நாளை தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கண்டிப்பாக மூடப்படவேண்டும்’’ என கூறப்பட்டு இருந்தது.