தென்காசி,
நெல்லை மேற்கு மாவட்ட பா.ஜ.க. விவசாய அணி செயற்குழு கூட்டம் தென்காசியில் நடைபெற்றது. மாவட்ட விவசாய அணி தலைவர் முத்துராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர்கள் தங்கம், வல்லவ கணேசன், மாவட்ட செயலாளர் சக்திவேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய அணி தென்காசி நகர தலைவர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட தலைவர் குமரேச சீனிவாசன், மாநில விவசாய அணி பொது செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன், மாநில விவசாய அணி செயலாளர் வேணுகோபால், நகர தலைவர் திருநாவுக்கரசு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.