சென்னையில் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை ரத்து மாணவர்கள் போராட்டம் எதிரொலி
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் மாணவர்கள், இளைஞர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு கடந்த 3 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
சென்னை,
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் மாணவர்கள், இளைஞர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு கடந்த 3 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். மாணவர்கள் நடத்தும் இந்த போராட்டத்தினால் சென்னையில் நேற்று காலை மெரினா காந்திசிலை அருகே காமராஜர் சாலையில் நடக்க இருந்த குடியரசு தினவிழா அணிவகுப்பு ஒத்திகை ரத்து செய்யப்பட்டது.
மாணவர்களின் போராட்டம் நீடித்தால் நாளை நடக்கவிருக்கும் குடியரசு தின விழா ஒத்திகை நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
மாணவர்களின் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டால்தான் நாளை குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை நடக்கும் என்று தெரிகிறது.