சூரியக் குடும்பத்தில் உள்ள பல்வேறு கோள் களையும் ‘நாசா’ நிறுவனம் நீண்டகாலமாக ஆராய்ச்சி செய்து வருகிறது.
அதேபோல, புளூட்டோவையும் கடந்த 2015-ம் ஆண்டு முதல் நாசா ஆய்வுக்கு உட்படுத்தி வரு கிறது.
இந்நிலையில், புளூட்டோவில் பனிக்கட்டிகளால் ஆன கோபுரங்கள் போன்ற அமைப்புக்கள் காணப்படுவதற்கான புகைப்படச் சான்று தற்போது கிடைத்துள்ளது.
இக்கோபுரங்களில் சில 500 மீட்டர்கள் வரை உயரமானவை என நாசா தெரிவித்துள்ளது.
சூரியக் குடும்பத்தில், பூமிக்கு அடுத்ததாக புளூட்டோவில்தான் இதுபோன்ற பனிக்கோபுரங்கள் அல்லது பனி மலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இங்குள்ள அனைத்து பனிக் கோபுரங்களும் சூரியன் தோன்றும் திசையில் சரிந்து காணப்படுவது ஆச்சரியப்பட வைப்பதாக உள்ளது.
இந்தக் கண்டுபிடிப்பைத் தொடர்ந்து, புளூட்டோவில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏதுவான காரணிகள் தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று கருதப்படுகிறது.