பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை எழும்பூர்-மும்பை இடையே சிறப்பு கட்டண ரெயில் தெற்கு ரெயில்வே அறிவிப்பு
பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக தெற்கு ரெயில்வே சிறப்பு கட்டண ரெயில்களை அறிவித்துள்ளது.
சென்னை,

இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
* சென்னை எழும்பூர்-மும்பை இடையே சிறப்புக் கட்டண ரெயில்(01064). 30 மற்றும் ஜனவரி 6, 13 ஆகிய தேதிகளில் எழும்பூரில் இருந்து மாலை 3.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மாலை 4.20 மணிக்கு மும்பையை சென்றடையும்.
*மதுரை-சாய்நகர் இடையே சிறப்புக் கட்டண ரெயில்(வண்டிஎண்:06071). 29-ந் தேதி மதுரையில் இருந்து இரவு 12.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மாலை 4.05 மணிக்கு சாய் நகரை சென்றடையும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.