வாணாபுரத்தில் உயர்மின் கோபுர விளக்கை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

வாணாபுரத்தில் உள்ள உயர்மின் கோபுர விளககை சீரமைகக வேண்டும் என்று பொதுமககள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிககை விடுத்துள்ளனர். உயர் மின்கோபுர விளக்கு தண்டராம்பட்டு தாலுகா வாணாபுரத்தில் கோவில் தெரு, கள்ளககுறிச்சி சாலை, திருவண்ணாமலை சாலை, பள்ளிவளாகம், போலீஸ் தெ

Update: 2016-12-23 21:00 GMT

வாணாபுரம்,

வாணாபுரத்தில் உள்ள உயர்மின் கோபுர விளககை சீரமைகக வேண்டும் என்று பொதுமககள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிககை விடுத்துள்ளனர்.

உயர் மின்கோபுர விளக்கு

தண்டராம்பட்டு தாலுகா வாணாபுரத்தில் கோவில் தெரு, கள்ளககுறிச்சி சாலை, திருவண்ணாமலை சாலை, பள்ளிவளாகம், போலீஸ் தெரு உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இங்கு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர்.

பொதுமககள் மற்றும் பயணிகள் நலனை கருத்தில் கொண்டு பஸ் நிறுத்தத்தில் கடந்த ஆண்டு உயர் மின் கோபுரவிளககு அமைககப்பட்டது.

கண்காணிப்பு கேமரா பொருத்தம்

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுககு முன்பு இந்த உயர் மின்கோபுர விளககு திடீரென பழுதானது. இதனால் மின்விளக்கு எரிவதில்லை. இப்பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் இரவு நேரங்களில் வெளியூர்களுககு செல்பவர்கள் பஸ் நிறுத்தத்திற்கு அச்சத்துடன் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் வாணாபுரம் பஸ் நிறுத்தத்தில் குற்றச் சம்பவங்களை தடுககும் விதமாக போலீசார் கண்காணிப்பு கேமராககள் பொருத்தி உள்ளனர். தற்போது உயர் மின்விளககு எரியாததால் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை போலீசார் கண்காணிகக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குற்ற சம்பவங்கள் மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதை தடுககும் வகையில் உயர் மின்விளககை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமகள மற்றும் பயணிகள் போலீசார் எதிர்பார்ககின்றனர்.


மேலும் செய்திகள்